அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம்செய்துகொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்துஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது

Share this Article