அனைவரது உள்ளத்திலும் அன்பு, நிறைவு ஏற்படட்டும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புதிதாய் பிறப்பெடுத்திருக்கின்ற இந்த 2023ஆம் ஆண்டானது அனைவரது உள்ளத்திலும், குடும்பங்களிலும் மகிழ்ச்சி, அன்பு, மனநிம்மதி மற்றும் நிறைவை வழங்குகின்ற ஓர் ஆண்டாகவும் அமையட்டும்.

எம்மைச் சுழ்ந்துள்ள தீமைகள் அகன்று வாழ்வின் நேர்த்தியான இலக்கை நோக்கி பயணப்பட ஒரு நல்ல வழிகாட்டியாகவும், எம் நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி, வேலையின்மை மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்றவற்றில் இருந்து விடுபட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்ல அனைவருக்கும் நம்பிக்கையையும், ஊக்கமும் அளிக்கின்ற ஓர் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கௌரவ நல்லதம்பி சசிகுமார்
தவிசாளர்,
நெடுந்தீவு பிரதேச சபை

Share this Article