மரண அறிவித்தல்

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நெடுந்தீவினைப் பிறப்பிடமாகவும் இந்தியா, லண்டன், ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தரட்ணராஜா இராசயோகன் அவர்கள் 02.09.2021 வியாழக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் நாகேந்திரன் (கொடிவேல் விதானையார்) செல்லம்மா தம்பதிகளின் மூத்த அன்புப் பேரனும்,

காலம் சென்ற அமிர்தரட்ணராஜா (ராசா வாத்தியார்) அமிர்தம் தம்பதிகளின் மூத்த செல்வப் புதல்வரும், காலம் சென்ற கந்தப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலாதேவி (பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

அனித்ரா (அனு – லண்டன்) சதீஸ் (நெடுந்தீவு) நாகேந்திரன் (அயன் நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

விமலலக்சுமி (இலங்கை), பொன்னம்பலம் (ராஜ் – லண்டன்) காலம் சென்ற நாகேந்திரர் (சின்னா) இரமநாதன் (மன்னா – லண்டன்) கோகிலட்சுமி (ஆனந்தி – லண்டன்), றோமகவாணி, முருகதாசன், சாண்டியல்யவாணி, கேசவவர்மா, கண்ணப்பன் (கனடா), ஹேமகவாகினி (கொலன்ட்) கிரிநிதாகௌரி, உமாமகேசனா, அமுதவேணி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரகலாதன் (கண்ணன் – லண்டன்) ஜெஸ்ரின் தங்கராஜா (கனடா) ஆகியோரின் மாமானாரும்,

சாரகா, அமிர்தராஜ் , யாழினி, நிலானி, அக்ஷயா, கயல், லெமோரியன், ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஜேந்திரா, யோகேந்திரா, சோபிகா, ஆர்த்திகா, பிரவின் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சந்திரசேகரம் பிள்ளை, வேனுநாயகி, அன்ரன் புஸ்பம், காலம் சென்றவர்களான கனகசபை, சிவநாதன், குகராசா, வரதராசா மற்றும் லோகநாதன் (காட்டர்) கோசலாதேவி, குலகலாதேவி, லலிதாதேவி, ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

லீசா, சியாரா, யதீரன், யஸ்மின், தியா ஆகியோரின் பாசமிகு தாத்தவும், ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.09.2021 திங்கட்கிழமை அன்று பி.ப. 3.00 மணியளவில் நடைபெற்று யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதீஸ் – மகன் 94760543560

பொன்னம்பலம் – சகோதரன் 00447413139989

மன்னா – சகோதரன் 00447496379621

அனித்ரா – மகள் – 00447424459751

அமுதா – மகள் – 0016474483064

முருகதாசன் – சகோதரன் – 0016477210917

Share this Article