By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மரண அறிவித்தல்
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > மரண அறிவித்தல் > மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

Last updated: 2022/03/09 at 5:55 AM
Published March 9, 2022 723 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு மத்தி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சிமியோன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிமியோன் லோறஞ்சியா ஆகியோரின் மகனும் காலஞ்சென்ற அகஸ்ரின் அப்பலோனிக்கா ஆகியோரின் மருமகனும் அன்பு மருமகளும்,

றீற்றம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான டொன்பொஸ்கோ, அன்ரன் அமலதாஸ் மற்றும் அமலராஜேஸ்வரி (ஆசிரியை கொழும்பு) , பீலிக்ஸ் ஜேக்கப் (பிரதி அதிபர் சைவப்பிரகாசா நெடுந்தீவு), மேரி ஜக்குலின் (ஆசிரியை யாழ்ப்பாணம்), றொனிராஜன் (ஆசிரியர் கொழும்பு), சரத்குமார் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முபாரக், சுவர்ணலதா ( பாமினி ), நந்தகுமார், பியானா ஆகியோரின் மாமனாரும்,

ஜெயக்குமார், இவோன், இவோன்சியா, தனுஶ்ரீ ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது இன்று புதன்கிழமை ( 09-03-2022 ) மு.ப 3:00 மணியளவில் நெடுந்தீவு மத்தி   புனித யுவானியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அதனை தொடர்ந்து நெடுந்தீவு மத்தி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

 

You Might Also Like

நவரத்தினம் ஐங்கரன்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

மரண அறிவித்தல்…

SUB EDITOR March 9, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இலங்கையில் மூன்றாவது தென்னை முக்கோண வலயம் நெடுந்தீவில்
Next Article ஊர்காவற்துறையில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய 18 இளைஞன் கைது!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

மரண அறிவித்தல்

நவரத்தினம் ஐங்கரன்

February 26, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

January 29, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

December 21, 2024
மரண அறிவித்தல்

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

December 18, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

December 16, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

August 24, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

August 13, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்…

June 9, 2024

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?