மரண அறிவித்தல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி உருத்திரபுரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டிப்பிள்ளை கந்தையா அவா்கள் 28.01.2020 வியாழக்கிழமை அன்று காலமானாா்.

அன்னாா் காலம் சென்ற குட்டிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்றவா்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்  பொன்னம்மா அவா்களின் அன்புக் கணவரும்.

கணேசலிங்கம் (கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினா், முன்னாள் விவசாய போதனாசிாியா்) பிாிய சாந்த காலம் சென்ற புவனேந்திரராசா (சிவா – விளையாட்டு அதிகாாி), விக்னேஸ்வரன் (கிருபா – கனடா) மகேஸ்வரன் (கருணா – பிரான்ஸ்) குககமாரராஜா (குகா – கரைச்சிப் பலநோக்கு சங்க எாிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளா்), பிரபாகரன் (பிரபா – மாணிக்கப் பிள்ளையாா் பந்தல் சேவை) ஆகியோாின் பசமிகு தந்தையும்

காலம் சென்றவா்களான அன்னப்பிள்ளை, நாகம்மா, ராமநாதா், நாகலிங்கம், தருமலிங்கம் மயில்வாகனம், பொன்னம்மா, பராசக்தி, பரமலிங்கம் ராசமணி, ஆகியோாின் அன்புச் சகோதரரும்,

காலம் சென்ற கைலயபிள்ளை, தெய்வானைப் பிள்ளை, காலம் சென்ற நாகேந்திரம், பரமபுபதி (சின்னம்மா) அந்தோனிப்பிள்ளை (வாடியக்கா) அன்னக்கிளி, மகேஸ்வாி, காலம் சென்றவா்களான சுப்ரமணியம், ரகுநாதா், குணமணி, நல்லையா, தம்பி ஐயா, (ஒய்வு நிலை தபாலதிபா்) ஆகியோாின் அன்பு மைத்துணரும்,

சுரேஷ், ரமேஷ், பிாியா, வித்யா, யதாா்த்திகா, பிராா்த்தன், காலம் சென்ற கவியாா்த்திகா, நிதாா்த்தன், ரதீசியா, ரதீபன், ரதீபா, சங்கீா்ததனா, ஆதித்தன், பவதாரணி, மலரவன், துஷானி, பிரவின், அட்சரா, அகானா ஆகியோாின் பாசமிகு பேரனும்

யகிஷன், அபிசன், ஆயிசன், சகேஸ்னா, அனிக்கா, அபினேஷ் ஆகியோாின் அன்புப் புட்னனும் ஆவாா்.

அன்னாாின் இறுதியிக்காியை 29.01.2021 அன்று வெள்ளிக்கிழைமை இன்று மாலை உருத்திரபுரம் மயானத்தில் இடம் பெறும். 

இவ் அறிவித்தலை உற்றாா் உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீா்கள்.

தகவல்

குடும்பத்தினா்

இல – 126, 10ம் வாய்க்கால்

உருத்திரபுரம் கிளிநொச்சி.

தொடா்புக்க

கணேஸ் – மகன் – 0773414373

 

Share this Article