புவி வேகிப் போகுதே……

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வெட்கமிழந்த மானிடம்

பூகோள அரசு

பங்கிட்ட பசுமைக்குடையிலும்

இலாபம் கண்டு

துட்டுக்குத் துண்டாக்கி

இலதாய் ஆக்கிய பிராண வாயு,

கண்டல்  வடித்த கண்ணீராய்

பிரபஞ்சம் எங்கும்..

பூமி வெடிப்பும்

பூகோள நாடகமும்

ஒத்திகை பாராது அரங்கேறுபவை

~வட்டக்காட்டாள்~

Share this Article