By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: Delftmedia வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > Uncategorized > Delftmedia வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Uncategorized

Delftmedia வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Last updated: 2024/01/01 at 10:36 AM
Published January 1, 2024 437 Views
Share
0 Min Read
SHARE

துன்பங்களை தகர்த்தெறியும் ஆண்டாக அமைய Delftmedia வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கடந்த ஆண்டு பலரது வாழ்வில் பல மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் சில சோகமான நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கும்.

இருப்பினும் பிறந்துள்ள புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். அனைவரின் மனங்களிலும், இன்பமான நிகழ்வுகளும், வெற்றியான நாட்களாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும்.

இந்த புதிய ஆண்டில் கனவுகள் ஈடேறி, வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்கவும், முன்னேற்றப்பாதையில் பயணிக்கவும், எமது Delftmedia இணையத்தள வாசகர்களுக்கு மீண்டும் ஒருமுறை 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகள்.

நல்ல பல நிகழ்வுகளுடனும், உடனுக்குடன் செய்திகளையும் பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் எம்முடன் இணைந்து பயணியுங்கள்.

Anarkali January 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை!- அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Next Article நெடுந்தீவு கத்தோலிக்க திருச்சபையின் புதுவருட நள்ளிரவு ஆராதனை இன்று!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?