மரண அறிவித்தல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியோகு (அழகு )29.05.2021அன்று காலமானார். அன்னார்

காலஞ்சென்றவர்களான பிலிப்பு, மரியம்மா ஆகியோரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான கிறிச்சாந்து, அந்தோனியாப்பிள்ளை ஆகியோரின் மருமகனும் மாசில்லாவின் அன்புக்கணவரும் ஆவார்.

இவர் ஜெயறதினா,ஜெயமரினா, டெனிசன்(அவுஸ்ரேலியா), ஜெயசர்மிளா,டிஸ்பினா, மெடோனா(கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும்

ஜெயசீலன்,அன்ரனற்(அவுஸ்ரேலியா), மோகனராசா, அன்ரனிஜெராட்(கனடா) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அமரர் இராசநாயகம், குணசீலி, பிளேசம், செல்வரத்தினம்,ஆனந்தன், மகேந்திரன் ஆகியோரின் சகோதரனும்

கபில்ராஜ்,ஜெனிஸ்ராஜ், கமல்ராஜ்,தேனுஜா, றொபின்சியா,ஜெய்டன், தவசி ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
இவர் அமிர்தநாதரின் சகலனும்

செபமாலையம்மா, கமலா, அமரர் இம்மானுவேல், அருளானந்தர்,கலிஸ்ரா, ஜசிந்தா,டெய்சி ஆகியோரின் மைத்துனரும்,

அருட்பணி இயூஜின் அமல்ராஜ்(அமதி) அவர்களின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை 31.05.2021 நெடுந்தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு-0779904104

Share this Article