தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் மியாமி செல்லதயாரான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தின் இடதுபிரதான தரையிறங்கும் கியரில் தீப்பிடித்ததால், பயணிகள் அனைவரும்உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் அனைவரும் ஓடுபாதையில்பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Share this Article