நெடுந்தீவு கிழக்கினைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் சாந்தரூபன் (ரூபன்) 02 டிசம்பர் 2025 இன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார் துரைசிங்கம் – மேரி பிலோமினா (ரஞ்சி) ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற இலங்கநாதன் – சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிவறஞ்சினி ( சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் – செட்டிக்குளம் பிரதேச செயலகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கிஷாந்தன், ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரன் லீனகே, பாக்கியநாதன், யசோமதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், சுமித்திரா, மகேஸ்வரி, நடராசா ஆகியோரின் மைத்துனரும்,
மனோரஞ்சினி, தயாரஞ்சினி, அழகரத்தினம், இலங்கரத்திரம், வேணி ஆகியோரின் மைத்துனரும், சிவசுப்பிரமணியம், கணேசலிங்கம், விஜயமாலா, சுதர்சன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் 03.12.2025 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, தனக்கிரியைகளுக்காக பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி: 392, திருநாவற்குளம், வவுனியா
தொடர்புகளுக்கு: மனைவி +94 77 266 4176
நேரடி ஒளிபரப்பு இணைப்பு: https://www.youtube.com/watch?v=8O8bBzbxJvc