By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: திருமதி குணசிங்கம் சிந்தாமணி
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > மரண அறிவித்தல் > திருமதி குணசிங்கம் சிந்தாமணி
மரண அறிவித்தல்

திருமதி குணசிங்கம் சிந்தாமணி

Last updated: 2023/06/27 at 8:55 AM
Published June 27, 2023 615 Views
Share
1 Min Read
SHARE

திருமதி குணசிங்கம் சிந்தாமணி (இளைப்பாறிய அதிபர்)

நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் 85/17 ஏ.வி வீதி அரியாலை யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி குணசிங்கம் சிந்தாமணி அவர்கள் 25 ஜூன் 2023 இறைவனடி சேர்ந்துள்ளார்.  அன்னார் காலம் சென்ற முத்துக்குமாரு குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற பொன்னம்பலம், மீனாட்சிபிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலம் சென்ற முத்துக்குமாரு செங்கமலம் அவர்களின் அன்பு மருமகளும்.

காலம் சென்ற அபிராமிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும், வையித்திலிங்கம் சங்கரப்பிள்ளை, காலம் சென்ற குமாரவேலு தங்கம்மா, காலம் சென்ற நடேசு அவர்களின் அன்பு மைத்துனியும்,

மங்கையர்க்கரசி (கனடா), இந்துமதி(கனடா), காலம் சென்ற லலிதாமதி, தேவராசன்(கனடா), இளங்குகராசன் (நோர்வே) அகியோரின் அன்பு தாயாரும்,

காலம் சென்ற நாகேஸ்வரன், சண்முகசுந்தரம், ஹனிஸா, பானு அகியோரின் அன்பு மாமியாரும், தனராஜ், செந்தூர்றாஜ், தசலக்சன், பிரியதர்சன், விமலதர்சனா, பிரதீபா, சரண்யா, சசிறாஜ், ரமண்றாஜ், தனயன், தனுசன், தகயவன் அகியோரின் அன்புப் பேத்தியும், டிஷான், ஷகிரா, ஹர்சித், பிரிசன், ராணியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 29.06.2023 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று தகனக் கிரியைகளுக்காக புனிதவுடல் சித்துபாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எற்றுக் கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.

 

You Might Also Like

நவரத்தினம் ஐங்கரன்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

மரண அறிவித்தல்…

SUB EDITOR June 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 5 மாதங்களில் 60 மில்லியன் ரூபாவை மக்களிடம் இருந்து பறித்த சிபெட்கோ!
Next Article யாழ். நகர வீதியில் வாள்களுடன் சிக்கிய வன்முறைக் கும்பல் – பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

மரண அறிவித்தல்

நவரத்தினம் ஐங்கரன்

February 26, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

January 29, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

December 21, 2024
மரண அறிவித்தல்

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

December 18, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

December 16, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

August 24, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

August 13, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்…

June 9, 2024

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?