By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: 2025 ல் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்..!!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
தீவகச் செய்தி
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > 2025 ல் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்..!!
உலகச் செய்தி

2025 ல் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்..!!

Last updated: 2025/01/05 at 3:27 PM
Published January 5, 2025 144 Views
Share
1 Min Read
SHARE

2025 ஆம் ஆண்டில் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த ஒருவிமானம் பற்றிய தகவல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹாங்காங்கில் இருந்து பயணிக்கத் தொடங்கிய கேத்தே பசிபிக் விமானம்அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை அடைந்தது.

குறித்த விமானம் ஹாங்காங்கில் இருந்து 01-01-2025 ஆம் திகதி பயணித்தைதொடங்கி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை 31-12-2024 ஆம் திகதிசென்றடைந்துள்ளது.

இதன்படி, இந்த விமானம் எதிர்காலத்தில் இருந்து வந்த காலப்பயணம் என்றுபலரால் அழைக்கப்பட்டது.

குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் தங்களது பயணத்தின் இடையேசர்வதேச திகதிக் கோட்டை (IDL) கடந்ததால் 2 முறை புத்தாண்டைக்கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது.

சர்வதேச திகதிக் கோடு (IDL) என்பது பசிபிக் பெருங்கடலின் குறுக்கேவரையப்பட்ட ஒரு கற்பனைக் கோடு என்பதுடன், இது 2 தொடர்ச்சியானநாட்காட்டி நாட்களைக் குறிக்கிறது.

சர்வதேச திகதிக் கோட்டின் குறுக்கே கிழக்கு நோக்கிப் பயணிக்கும் எவரும்காலப்போக்கில் ஒரு நாள் பின்னோக்கிப் பயணிக்கிறார்கள், மேலும் மேற்குநோக்கிப் பயணிக்கும் எவரும் ஒரு நாள் முன்னோக்கிப் பயணிக்கிறார்கள்.

இந்த பயணிகள் ஜனவரி 1, 2025 அன்று அதிகாலையில் ஹாங்காங்கிலிருந்துபுறப்பட்டு, டிசம்பர் 31, 2024 மாலை லொஸ் ஏஞ்சல்ஸை சென்றடைந்தனர்.

You Might Also Like

ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

SUB EDITOR January 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மாதகல் சம்புநாத ஈச்சரர் முன்றலிலிருந்து காரைநகர் ஈழச் சிதம்பரத்தை நோக்கி ஆன்மீகப் பாதயாத்திரை தொடங்குகிறது.
Next Article திரிபோஷ நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

You Might Also Like

உலகச் செய்தி

ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !

June 24, 2025
உலகச் செய்தி

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

June 9, 2025
உலகச் செய்தி

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

May 20, 2025
உலகச் செய்தி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

May 16, 2025
உலகச் செய்தி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

May 12, 2025
உலகச் செய்தி

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

May 11, 2025
உலகச் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

May 11, 2025
உலகச் செய்தி

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

May 10, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?