By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading:
Share
Notification
Latest News
நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
நெடுந்தீவு
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
யாழ்ப்பாணம்
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
இலங்கைச் செய்தி
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
இலங்கைச் செய்தி
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > மரண அறிவித்தல் >
மரண அறிவித்தல்

Last updated: 2022/06/15 at 1:28 PM
Published June 15, 2022 406 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு மேற்கு 04 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாரிமுத்து அவர்கள் 13.06.2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும் காலஞ்சென்ற இராமநாதர்-நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்.

ஞானேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்

பரமேஸ்வரன் (தீவக அமைப்பாளர். பொதுஜன பெரமுன), கோணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

ஜெனனி. பாமினி (முகாமையாளர். சமுர்த்தி வங்கி. நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்

காலஞ்சென்ற பாலசிங்கம். பொன்னம்மா, திருமேனி ஆகியோரின் அன்பு சகோதரனும்

காலஞ்சென்ற சேதுப்பிள்ளை. சின்னம்மா. பசுபதி. குமாரசாமி காலஞ்சென்ற செல்லம்மா, தையலம்மை. தம்பையா. காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

ஹரிகரன்-சுவேதிகா. மதுஷிகன். ஜஸ்விதா. மிதுன், மிர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் அகரனின் பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16.ஜூன்) வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நெடுந்தீவு வெல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் எடுத்துச்செல்லப்படும்.

தகவல் குடும்பத்தினர்

You Might Also Like

நவரத்தினம் ஐங்கரன்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

மரண அறிவித்தல்…

SUB EDITOR June 15, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article அனலைதீவில் கரையொதுங்கிய மனித எச்சங்கள்
Next Article இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

You Might Also Like

மரண அறிவித்தல்

நவரத்தினம் ஐங்கரன்

February 26, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

January 29, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

December 21, 2024
மரண அறிவித்தல்

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

December 18, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

December 16, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

August 24, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

August 13, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்…

June 9, 2024

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?