நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் நெடுந்தீவு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ற் தோமஸ் அவர் நேற்று வெள்ளிக்கிழமை (01-04-2022) அன்று காலமானார்,
அன்னார் நிமல்டா (றதி) அவரின் அன்பு கணவரும்
தர்சனா, சுலைக்சனா, கௌசி, நியாஸ், சாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரதீஸ்,யூட், டினேஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
யதீசன், தரணிஷாவின் தாத்தாவும் ஆவார்
அன்னாரின் இறுதி நல்லடக்கமானது 03.04.2022 ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு மத்தி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்..