சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் தைப்பூச உற்சவம் எதிர்வரும் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் தை பெளர்ணமியும் ஒன்றாக வருவதால் காலை 5.00 மணிக்கு திருவாசக முற்றோதல் இடம்பெற்று காலை 10:30 மணிக்கு சங்கல்ப வழிபாடு ஆரம்பமாகி தொடர்ந்து அம்பாளுக்கு உருத்திர கும்ப அபிசேஷம் நடைபெற்றவுள்ளது.
அதனைத் தொடர்ந்து சுத்து பரிவாரப் பூஜை, வசந்தமண்டபத்தில் மனோன்மணி அம்பாளுக்கு விஷேட
பூஜை மற்றும் அம்பாள் உள்வீதி எழுந்தருளி அருள்பாலிக்கும் திருக்காட்சி நிகழ்வு என்பனவும் இடம்பெறவுள்ளன.