By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வட்ஸ்அப் செயலி ஜனவரி 1 முதல் பழைய ஒஎஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்காது
Share
Notification
Latest News
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
நெடுந்தீவு
கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !
நெடுந்தீவு
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > தொழில்நுட்பம் > வட்ஸ்அப் செயலி ஜனவரி 1 முதல் பழைய ஒஎஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்காது
தொழில்நுட்பம்

வட்ஸ்அப் செயலி ஜனவரி 1 முதல் பழைய ஒஎஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்காது

Last updated: 2020/12/30 at 2:30 PM
Published December 30, 2020 621 Views
Share
0 Min Read
SHARE

வட்ஸ்அப் செயலி ஜனவரி 1 ஆம் திகதி முதல் பழைய ஒஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ரோய்ட் 4.0.3 அல்லது அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஆண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களில் ஜனவரி 1 ஆம் திகதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது.

இதன்படி ஐபோன் 4எஸ், ஐபோன் 5, ஐபோன் 5எஸ், உள்ளிட்ட மொடல்களில் இனி வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. இந்த மொபைல்களை பயன்படுத்துவோர் அப்டேட் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது

You Might Also Like

டுவிற்றர் கணக்குகளை சரிபார்க்கும் புதிய முறை: ஜனவரி 20 முதல் தொடக்கம்

SUB EDITOR December 30, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பிறந்த தினத்தில் உதவி வழங்கல்
Next Article காலையில் படகு பழுதடைந்தமையால் போக்குவரத்து ஸ்தம்பிதம்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

You Might Also Like

தொழில்நுட்பம்

டுவிற்றர் கணக்குகளை சரிபார்க்கும் புதிய முறை: ஜனவரி 20 முதல் தொடக்கம்

December 30, 2020

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?