மரண அறிவித்தல்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும் நெடுந்தீவு, மல்லாவி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் நேற்று மல்லாவியில் காலமானார்

இவர் (அமரர்) குட்டிபிள்ளையின் பேத்தியும் (காலஞ்சென்றவர்களான) செல்லன் அன்னப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும் (அமரர்) தருமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும்

Share this Article