மரண அறிவித்தல்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு  கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பரமேஸ்வரி அவர்கள் 21.06.2021 திங்கட்கிழமை இன்று இறைபாதமடைந்தார்

இவர் காலம் சென்ற முருகேசு அவர்களின் மனைவியும் தனபாலசிங்கம், பத்மநாதன் (பிரான்ஸ்) தர்மகுலசிங்கம்,  வன்னியசிங்கம், அன்னசோதி, சறோ, சபாரத்தினம், லோகநாதன், டட்லிதேவி அவர்களின் பாசமிகு தாயாரும்.

வசந்தராணி, வசந்தகுமாரி, லோகாம்பிகை, கேதீஸ்வரி, சோமசுந்தரம், ஞானமணி, நவரட்ணம் (கண்ணன்) மாலினி, சிவலிங்கம், ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவார்

அன்னாரது இறுதிக்கிரிகைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

Share this Article