நெடுந்தீவு கிழக்கு13 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா வள்ளியம்மை (14.03.2026) சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார்
காலஞ் சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும் காலஞ் சென்றவர்களான பிரபல ஆயுர்வேத வைத்தியர் விசுவாசம் கார்த்திகேசு நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்
காலஞ் சென்ற விசுவாசம் கார்த்திகேசு நடராசாவின் பாசமிகு மனைவியும்
குணமனி, லீலாவதி, (ஓய்வு நிலை மருத்துவ தாதி அக்கராயன்) இராசதுரை, (ப நோ கூ சங்கம் அக்கராயன்) நடேஸ்வரி, கோசலாதேவி, மங்கையர்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
கம்ஷவதனி (ஓய்வு நிலை ஆசிரியர் ,யாழ்/நாவாந்துறை றோ.க. வித்தியாலயம்), குமுதினி (இராமநாதபுரம்), விந்தன் கனகரட்ணம் (முன்னாள் உறுப்பினர் வலிகாமம் தெற்கு பிரதேசசபை சுன்னாகம், யாழ்ப்பாணம் மாநகரசபை, வடக்கு மாகாணசபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), ரஞ்சினி (பரிசாரகர் பிரதேச வைத்தியசாலை வேலணை) , பத்மினி (அம்பலப்பெருமாள்குளம்), வரதராஜன் (நெடுந்தீவு), மாவீர்களான யோகமலர் (பவளமொழி 2ம் லெப்டினன் சாரா), சாந்தினி (லெப்டினன் சாவித்திரி) மற்றும் டெனிஸ்ராஜன் (முன்னாள் உறுப்பினர் கிளி,கரைச்சி பிரதேசசபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) சறோஜினி (ஊர்காவற்றுறை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
காலம் சென்றவர்களான சிறீ கணேசராசா, யோகராசா,மற்றும் உஷாந்தினி, நாகமூர்த்தி, தர்மராசா, சந்திரதிலகம் (உப தபாலதிபர் நெடுந்தீவு) , ஜசிந்தா (பணியாளர் சிவில் பாதுகாப்பு திணைக்களம் கிளிநொச்சி) ஜெயபாலன் (நூலக கவனிப்பாளர் யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்
ஜீவராஜ் (ஜேர்மனி) சத்தியராஜ் (தபால் ஊழியர் கிளிநொச்சி தபால் நிலையம்) நிலோஜினி,(பொறியியலாளர் மொறட்டுவை பல்கலைக்கழகம்)உஷாந்தினி, World Vision Kilinochchi கிளிநொச்சி) காலஞ் சென்ற நிஷாந்தன்,மற்றும் நிதர்சினி (இத்தாலி) நிதர்சன் (பிரான்ஸ்), சஞ்சிகா (ஜேர்மனி), ஏஞ்ஜலின் விதுஷா ஆங்கில ஆசிரியர் சுவிசர்லாந்து), ஏஞ்ஜலின் லவணிக்கா, ஏஞ்ஜலின் வெரோனிக்கா (BBA யாழ் பல்கலைக்கழகம், மார்க் அன்ரனி (2 ஆம் வருட முகாமைத்துவ பீட மாணவன் யாழ். பல்கலைக்கழகம்), ரமேஷ்ராஜ், ஜெயராஜ் (BA) விதுராஜ்,(உடற்கல்வி ஆசிரியர் கிளி/இரணைதீவு றோ.க. வித்தியாலயம்), ரஜீவ்ராஜ், லிவினியா மற்றும் காலம் சென்றவர்களான டினோசன், டினுசிகன், மற்றும் ஆன் டிலக்ஷினி, ஆன் டினுஷா, டினுஷிகன், தஸ்மிகன், சரண்ராஜ்,(மாணவன் மட்டு. தாழங்குடா கல்வியற் கல்லூரி) பரன்ராஜ், சரண்ஜா (மாணவி பல்கலைக்கழகம், மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அத்விகா (ஜேர்மனி), ரித்திக்கா (சுவிசர்லாந்து), ஆர்த்திகா (சுவிசர்லாந்து), சித்தார்த் (சுவிசர்லாந்து), அஸ்விந்த், அத்விக், அபிஷா (பிரான்ஸ்), தருண் (பிரான்ஸ்), கெவின் (பிரான்ஸ்), மோனிஷா, நிவாஸ், சஸ்மிகாராய், அனிஷா (இத்தாலி), அக்சரன் (இத்தாலி), சியா (இத்தாலி), நிக்கிஷன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்,
அன்னாரின் பூதவுடல் இலக்கம் 180, யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள வைற் ஹவுஸ் மலர்ச்சாலையில் எதிர்வரும் 17.03.2026 காலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதே தினம் காலை 8.00 மணிக்கு மலர்ச்சாலை பொது மண்டபத்தில் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளதுடன், பின்னர் காலை 10.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக நெடுந்தீவு கிழக்கு கட்டைராமன் சல்லி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
மகன்:- +94 77 748 2555
+94 77 541 2555.