நடேசு திவாகரன்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நடேசு திவாகரன்
நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  நடேசுதிவாகரன் (திவா) 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் நடேசு யோகலெட்சுமியின் பாசமிகு மகனும் காலம்சென்ற தியாகராசா,மற்றும் ஜமுனாராணி தம்பதியரின் அன்பு மருமகனும் வினோஜாவின் ஆருயிர்கணவரும் ஆவார்.

காலம்சென்றவர்களான தர்மலிங்கம் ,கமலாம்பிகை ,விஜயரெத்தினம் கமலாட்சிஆகியோரின் பாசமிகு அன்பு பேரனும் ஆவார்.

மயூரன், செந்தூரன், திலீபன், ஜீவிதா ஆகியோரின் அன்புச்சகோதரனும். சுபாஜினி, சிந்துஜா, அஜந்தா ,சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் .

காலஞ்சென்ற தட்சனாமூர்த்தி பாலம்பிகையின் மருமகனும் , நற்குணசிங்கம், சூரியகுமார், காலஞ்சென்ற கிருபாகரன் , மற்றும் கெங்காகரன், விஜயலெட்சுமி, விஜயகௌரி, மலர்விழி, ஓங்காரலிங்கம், காலஞ்சென்ற சந்திரலிங்கம், திருஞானம் ஆகியோரின் பெறாமகனும், அம்பிகைபாகன் யூடிற்றா இணையரின் மருமகனுமாவார்.

தக்‌ஷ்மி,அகர்வின் ,தகர்வின், காலம்சென்ற செந்தாஜினி, மற்றும் செந்தாருஷன், செந்தாஜிதன், செந்தாரகன், அனநியா, அர்வின், ஆகியோரின் ஆசை சித்தப்பாவும் கியாஷன்,சாதுரியா, ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.09.2025 புதன்கிழமை காலை08:00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்

தகனக்கிரியைகளுக்காக நெடுந்தீவு கிழக்கு கட்டுராமன்சல்லி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளவும் .

தகவல்
குடும்பத்தினர் நெடுந்தீவு.
தொடர்புக்கு 0779925635, 0770222295

Share this Article