நெடுந்தீவு மத்தி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சிமியோன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிமியோன் லோறஞ்சியா ஆகியோரின் மகனும் காலஞ்சென்ற அகஸ்ரின் அப்பலோனிக்கா ஆகியோரின் மருமகனும் அன்பு மருமகளும்,
றீற்றம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான டொன்பொஸ்கோ, அன்ரன் அமலதாஸ் மற்றும் அமலராஜேஸ்வரி (ஆசிரியை கொழும்பு) , பீலிக்ஸ் ஜேக்கப் (பிரதி அதிபர் சைவப்பிரகாசா நெடுந்தீவு), மேரி ஜக்குலின் (ஆசிரியை யாழ்ப்பாணம்), றொனிராஜன் (ஆசிரியர் கொழும்பு), சரத்குமார் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முபாரக், சுவர்ணலதா ( பாமினி ), நந்தகுமார், பியானா ஆகியோரின் மாமனாரும்,
ஜெயக்குமார், இவோன், இவோன்சியா, தனுஶ்ரீ ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது இன்று புதன்கிழமை ( 09-03-2022 ) மு.ப 3:00 மணியளவில் நெடுந்தீவு மத்தி புனித யுவானியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அதனை தொடர்ந்து நெடுந்தீவு மத்தி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்