மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 

நெடுந்தீவு கிழக்கு  12 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் இல. 289, 3ஆம் ஒழுங்கை, திருநாவற்குளம் , வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்) அவர்கள் 23.08.2024 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானை இணையரின் பாசமிகு மகளும் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னப்பிள்ளை இணையரின் பாசமிகு மருமகளும்

காலஞ்சென்ற ஐயம்பிள்ளை சச்சிதானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்பிரசாத்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்ற கமலாம்பிகை, பராசக்தி (ஓய்வுநிலை ஆசிரியர்) ஆகியோரின் சகோதரியும் பாலசிங்கம் ( ஓய்வுநிலை கிராம அலுவலர்) , சண்முகம் (ஓய்வுநிலை விவசாய முகாமையாளர்) ஆகியோரின் மைத்துணியும்

காலஞ்சென்ற நடராசா, தர்மலிங்கம், குமாரவேலு, மங்கயற்கரசி, சண்முகநாதன்(கனடா) தயானந்தராசா(ஓய்வுநிலை அதிபர்) திருநாவுக்கரசு (லண்டன்) ஆகியோரின் மைத்துணியும்

மனோகுமார்(கனடா) , பவானி(கனடா)  , வசந்தகுமார்(தபாலகம்- வவுனியா) , வசந்தினி(ஆசிரியை- கிளிநொச்சி) பிரசாந்தகுமார்( கனடா) , சிவகுமார்(வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர்) , கிரிதரன்(லண்டன்) , சாமினி(பிரான்ஸ்) ஆகியோரின் சிறிய தாயருமாவார்.

அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை நாளை (25.08.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல்  நல்லடக்கத்திற்காக பத்தினியார் மகிழங்குளம் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்

குடும்பத்தினர்.

 

Share this Article