By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > மரண அறிவித்தல் > மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

Last updated: 2024/12/21 at 8:49 PM
Published December 21, 2024 308 Views
Share
2 Min Read
SHARE

நெடுந்தீவு மேற்கு தம்பி உடையார் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவுமேற்கு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசுகோபாலபிள்ளை அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செளந்தரம்மா தம்பதிகளின்மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(மருந்து கலவையாளர்) தில்லாத்தைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அரிகரன்(கனடா), அரவிந்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குணமணி, இராமநாதன்(தபால் அதிபர்) மற்றும்சிவஞானம்(தேனீ– முன்னாள் கிராம அலுவலர், வேலணை, லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காங்கேசு(முன்னாள் கிளைமுகாமையாளர் ப.நோ.கூ.ச நெடுந்தீவு), நிர்மலாதேவி(லண்டன்), கனகரத்தினம்(ஓய்வுநிலை பட்டதாரி மொழிபெயர்ப்பாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்), பரநிருபசிங்கம்(ஓய்வுநிலைஆசிரியர் யாழ் இந்துக்கல்லூரி, கனடா), விநாயகமூர்த்தி(ஓய்வுநிலை கணிதவிரிவுரையாளர், கனடா), காலஞ்சென்ற மோகனதாஸ்பத்மாவதி மற்றும்தனலட்சுமி(ஓய்வுநிலை ஆசிரியர், இரத்மலானை இந்துக் கல்லூரி) ஆகியோரின்மைத்துனரும்,

காந்தமலர்(ஓய்வு நிலை திட்டமிடல் உதவிப் பணியாளர்), சாரதாம்பாள்(கனடா), Dr தேவயாணி(கனடா), காலஞ்சென்ற மோகனதாஸ்(கனடா), மரியசீலன்(இலங்கை) ஆகியோரின் சகலனும்,

அர்சுனா(லண்டன்), அஞ்சனா(லண்டன்), அர்த்தனா(லண்டன்), Dr பிரசன்னா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தருமரத்தினம்(முன்னாள் ஆசிரியர், லண்டன்), குணரத்தினம்(முன்னாள் நீதி மன்றஉத்தியோகத்தர் – மல்லாகம்) ஆகியோரின் சித்தப்பாவும்,

Dr துஷ்யந்தி சிவமாறன்(இலங்கை), Dr சஞ்சீவ்(லண்டன்), சுகன்யாகமல்(லண்டன்), சியாமனி(LAMOUR PEARLS, கனடா), சுரபி சுதர்சன்(கனடா), அபிவர்மன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரதுஇல்லத்தில் நடைபெற்று பின்னர் பகல் 11.00 மணியளவில் நெடுந்தீவு மேற்குஆற்றங்கரை ஓடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

You Might Also Like

நவரத்தினம் ஐங்கரன்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

மரண அறிவித்தல்…

கந்தையா புண்ணியமூர்த்தி

SUB EDITOR December 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article அனலைதீவு மீனவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
Next Article நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிசை மடக்கிய இளைஞர்கள்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

மரண அறிவித்தல்

நவரத்தினம் ஐங்கரன்

February 26, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

January 29, 2025
மரண அறிவித்தல்

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

December 18, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

December 16, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

August 24, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

August 13, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்…

June 9, 2024
மரண அறிவித்தல்

கந்தையா புண்ணியமூர்த்தி

May 18, 2024

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?