பரராஜசிங்கம் குணபூசணி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்

கொண்ட பரராஜசிங்கம் குணபூசணி அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு மற்றும் அமிர்தவல்லி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற நடராசா வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மிலாணி(நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை பாலர் பாடசாலை ஆசிரியர்), பாமினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவாஸ்கரன்(Dialog நிறுவனம், யாழ்ப்பாணம்), ஜெகநாதன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ருக்சியா அவர்களின் பாசமிகு பேத்தியும்,

பத்மஜோதி(நோர்வே), சத்தியஜோதி (நோர்வே), கங்காதாரன்(நெடுந்தீவு), காலஞ்சென்ற கிருபாகரன், அமிர்தமந்திரன்(திட்ட இணைப்பாளர், கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகேந்திரன்(நோர்வே), சங்கர்(நோர்வே), காலஞ்சென்ற புஸ்பவதி(நெடுந்தீவு), ஜெயகலா(ஆசிரியை- கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிராமி(நோர்வே), ஓம்காந்(நோர்வே), விஸ்ணு(நோர்வே), யசிக்கா(நோர்வே), வர்சன்(நோர்வே), சோபிகா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

பிரம்மியா, சுதர்சிகா, தர்மிகா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நாளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 09) மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டுராமன் சல்லி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மிலாணி +94764942021
பாமினி +4740187993

 





Share this Article