நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை விடுதிகளிற்கிடையிலான வளாகப்பகுதிஇன்றையதினம் (டிசம்பர் 06) நெடுந்தீவு வசப கடற்படை முகாம் படையினரால் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியரின் வேண்டு கோளிற்கினங்க வைத்தியசாலை வளாகம் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதை குறப்பிடத்தக்கதாகும்.
இச் செயற்பாட்டில் இணைந்துகொண்ட நெடுந்தீவு வசப கடற்படையினருக்குநெடுந்தீவு வைத்தியசாலை சார்பாக நன்றி தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.