நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலயத்தை சேர்ந்த 07 சிறார்கள் இன்றைய தினம்(ஜூலை 19) முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
புனித யாகப்பர் ஆலயத்தின் வருடாந்த நவநாள் திருப்பலி இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றுகாலை முதல்நன்மை அருட்சாதனத்தை பெறும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பங்குத்தந்தை, அருட்சகோதரிகள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் இச்சிறார்களுக்கு வாழ்த்துக்களையும் , செபங்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.