நெடுந்தீவு சும்பிரமணிய வித்தியாலய வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் – 2025 நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) மதியம் 2.30 மணிமுதல் வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
வித்தியாலய முதல்வர் த. தயாகரன் தலைமையில் இடம்பெறவுள்ள விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பல. நோ. கூ. சங்க தலைவர் எ. அருந்தவசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நலன் விரும்பி இ. சுந்தரலிங்கம் (லயன் சுந்தா) , நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் மு.அமிர்தமந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.