பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறுஅம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துஉத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று திங்கட்கிழமை (ஜூலை28) பிற்பகல்பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றில்ஆஜராகாமல் இருந்தமையினால் அவருக்கு எதிராக இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.