யாழ் மருத்துவபீடத்தின் தெல்லிப்பழையில் அமைந்துள்ள அணுமருத்துவப்பிரிவின் ஆய்வுகூடத்தின் மீள்நிர்மாணத்திற்கான செலவு 1.5 மில்லியன் ரூபாவாகும்.
சிவபூமி அறக்கட்டளை இலண்டன் அபயம் அறக்கட்டளையுடன் இணைந்து குறித்த பணத்தை சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் இன்று(ஜூன் 12) அறக்கட்டளை தலைமையகத்தில் வைத்து வழங்கியுள்ளார்.