2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசு தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
முடிவுகள் www.doenets.lk இணையதளத்தில் வெளியாகியுள்ளதுடன், அங்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் தங்களின் பெறுபேறுகளை பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.