By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சோபகிருது புதுவருடம் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > 2023 wishes > சோபகிருது புதுவருடம் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்!
2023 wishes

சோபகிருது புதுவருடம் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்!

Last updated: 2023/04/14 at 10:23 AM
Published April 14, 2023 776 Views
Share
1 Min Read
SHARE

சோபகிருது வருடமானது எல்லோருடைய வாழ்விலும் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் கொடுக்க வேண்டும் என்று நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் ஆலய பிரதமகுரு பிரம்மஶ்ரீ தி. சிவபாலன் சர்மா தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சித்திரைப் புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

ஓம் நமசிவாய

“சோப கிருதுதன்னிற் தொல்லுலகெல்லாஞ் செழிக்கும் கோபமகன்று குணம் பெருகும் சோபனங்கள் உண்டாகி மாரியொழியாமற் பெய்யும் எல்லாம் உண்டாகுமென்றேயரை”

இன்றைய நாளில் பிற்பகல் 2 மணி 03 நிமிடத்தில் பிறக்கின்ற சோபகிருது வருடமானது எல்லோருடைய வாழ்விலும் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் கொடுக்கவேண்டும்.

நாட்டில் நல்ல மழை பொழிய வேண்டும், எல்லாவித பிரச்சனைகளும் தீர்ந்து மக்கள் எல்லோரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்க, பிறக்கின்ற இப் புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்து எனது ஆசிகளையும் சித்திரைப் புத்தாண்டு வாழ்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். – என்றுள்ளது.

You Might Also Like

மத, இன, மொழிகளுக்கு இடையிலான வன்மங்கள் நீங்கி நற்செயல்கள் பெருகட்டும்

பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியைத் தரட்டும்

அனைவரது உள்ளத்திலும் அன்பு, நிறைவு ஏற்படட்டும்!

புதிய மாற்றங்களுடன் புத்தாண்டை சந்திப்போம்

TAGGED: tamil new year
Anarkali April 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழ் மாவட்ட செயலகம் முன்பாக அகங்கனலி கலை நிகழ்வுகள்!
Next Article மத, இன, மொழிகளுக்கு இடையிலான வன்மங்கள் நீங்கி நற்செயல்கள் பெருகட்டும்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

2023 wishes

மத, இன, மொழிகளுக்கு இடையிலான வன்மங்கள் நீங்கி நற்செயல்கள் பெருகட்டும்

April 14, 2023
2023 wishes

பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியைத் தரட்டும்

January 1, 2023
2023 wishes

அனைவரது உள்ளத்திலும் அன்பு, நிறைவு ஏற்படட்டும்!

January 1, 2023
2023 wishes

புதிய மாற்றங்களுடன் புத்தாண்டை சந்திப்போம்

January 1, 2023

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?