அமரா் கணபதிப்பிள்ளை ஜனாதீபன் (தொழிநுட்ப உத்தியோகத்தா் – யாழ் பல்கலைக்கழகம் )

admin
admin
1 Min Read

பிறப்பு 20.02.1983                             இறப்பு 06.01.2021

நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், தற்போது யாழ்ப்பாணம் நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜனாதீபன் ( தொழில்நுட்ப உத்தியோகத்தர், யாழ் பல்கலைக்கழகம்) அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை (இளைப்பாறிய பரிசோதகர் இ. போ. ச) மேரி சரோஜா (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் பாசமிகு மகனும், காலம் சென்றவர்களான சுந்தரம்பிள்ளை- செங்கமலம், மனுவேற்பிள்ளை மற்றும் அருள்மேரி ஆகியோரின் செல்ல பேரனும், சுதர்சினி (ஆசிரியர் வேலனை சைவப்பிரகாச வித்தியாலயம்), ஜெகதீபன் (பிரித்தானியா), நவதீபன் (பிரித்தானியா), துஷ்யந்தினி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், வின்சன் ( பிரித்தானியா) றூபி (பிரித்தானியா), ரமணன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், குணரத்தினம், காலம் சென்ற அன்னமலர், மற்றும் அன்னபாக்கியம் அவர்களின் பெறா மகனும், அருளானந்தம், மரியநாயகம், சேவியர், அன்ரன் ஆகியோரின் ஆசை மருமகனும் .

ரிஷிகாந், கொளசிகாந், நெனிஹா ஆகியேரின் ஆசை மாமாவும்

வைஷ்ணவி, ஆதீஷ், ___ ஆகியேரின் சித்தப்பாவும் ஆவார்.

இறுதி சடங்குகள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
குடும்பத்தினர்
சறோ அம்மா 0094774296023
கணபதிப்பிள்ளை அப்பா 0094771023213
சுபா அக்கா 0094779352499
துஷா தங்கை 00447585695390

Share this Article