குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோதசெயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்குஅறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றுஅறிமுகப்படுத்தியுள்ளது.
பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவல்கள் குற்றவாளிகளுக்கும் சட்டவிரோதசெயல்களைச் செய்பவர்களுக்கும் கிடைப்பதாக மக்களுக்கு சந்தேகம்இருப்பதால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தகவல் அளிப்பவர் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல்பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவதற்காக, பொலிஸ் தலைமையகம்1997என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.