யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துப் பொருள்கள் கையளிப்பு! Last updated: 2023/06/08 at 12:00 PM Published June 8, 2023 370 Views Share 0 Min Read சங்கானை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் மருந்து பற்றாக்குறையை நிவர்த்திக்க Eagle care Trust Ltd இனால் ரூபா 2 லட்சத்து மூவாயிரம் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் நேற்று(ஜூன் 7) அன்பளிப்பாக வழங்கப்பட்டது. Anarkali June 8, 2023 Share this Article Facebook Twitter Whatsapp Whatsapp Email Previous Article உடையார்கட்டில் இயற்கை உரத் தொழிற்சாலை ஆரம்பம்! Next Article நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் சிறுவர்களுக்கான யோகா பயிற்சி!