இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

SUB EDITOR
SUB EDITOR
3 Min Read

நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் வவுனிக்குளம்,இந்திராபுரம், பிரான்ஸ்,லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமிமேரி மாக்கிறேட் அவர்கள் 13.12.2024 வெள்ளிக்கிழமை  லண்டனில்காலமானார்.

அனனார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை (கச்சதீவுமூப்பர்)அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களானசின்னத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலம் சென்ற  குமாரசாமி ஆசிரியர் அவர்களின் ஆருயிர் மனைவியும் ஆவார்.

காலஞ்சென்ற வில்பிறேட் மற்றும் மரிஸ்ரெல்லா (சறோ) லண்டன்,மங்கையற்கரசி (மங்கை )கிளிநொச்சி,றெஜி கனடா ஆகியோரின்அன்பு சகோதரியும், காலஞ்சென்றவர்களான திரேசமலர்,இராசரத்தினம் மற்றும்கமலசேகரம்,நிர்மலா காலம் சென்றவரான பொன்னுத்துரை  ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

உதயகுமார் (பெரியகுமார்பாஸ்ரர்  லண்டன்) , நிர்மல குமார்(மனோகர்,சின்னக்குமார்பிரான்ஸ்) ,உதயராணி (வசந்திலண்டன்) ,உதயசாந்தி (சாந்திலண்டன்) ,நிர்மலராணி (சுகந்திலண்டன்) ,லதாஜினி(லதாபிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலையா (லண்டன்),கங்காதரன் ( கங்காலண்டன்),குலரத்தினம்(குலம்லண்டன்) ,மலர்மதி ( மதிபிரான்ஸ்),கொன்சன்ரைன் (விஜயகுமார்லண்டன்) , ஜோண்( ராசன்பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சலோமன் ( Broadcast Engineer ),பிலிப்பு (Company Director ) ,சில்வி ( Law Graduate ), எஸ்தர் ( Law Graduate ), ஜெறெமி ( Account Manager ) ,அபி ( Accounting And finance Graduate ), இம்மானுவேல், கிறிஸ்ணி (Doctor ) , ஜனேஸ் ( Doctor ),கிறிஸ்சாந்(Audit Manager ), கிறிஸ்துகா ( Doctor ), கிறிஸ்துயா (Optometrist ),திபேக்கா ( Assisitant Jedgr ) , றெபேக்கா (English Teacher ) திவ்வியன் ( Data Scientist ) , ஒலீவர் ( Finance officer ), அலெக்ஸ் ( Electrical Engineer ), அக்சல் ( Parliamentary Stafres ), றெமி ( University of Norwich ), றொபின் ( university of Aberdeen ) ,ஜெலான் (Programme Developer ),யஸ்ரின் ( Biology & Chemistry -Univrrsity  Evry Paris Saciay), யூலியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

யோதம்,லெவி,ஜாயல் ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.

ல்லடக்க ஆராதனை

வியாழக்கிழமை 19.12.2024  – 8.30 AM

நல்லடக்கம்

வியாழக்கிழமை 19.12.2024 – 10.00 AM

Kettering Warren Hill Crematorium

Warren Hill , Kettering NN16 8XE United Kingdom

வீட்டு முகவரி

31 Central AveKettering

NN16 OLD ,U.K

தொடர்புகளுக்கு..

உதய குமார் மகன்-     +33647870337

மனோகர் மகன்  +33785248092

வசந்தி மகள்      +447341083130

சாந்தி மகள்  +447570791038

சுகந்தி மகள்  +447442019885

லதா மகள்   +33653291575

மங்கையற்கரசிசகோதரி +94779772181

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

  தகவல் குடும்பத்தினர்

Share this Article