நெடுந்தீவு நடுக்குறிச்சியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சுந்தரலிங்கம் (Lion சுந்தா ) அவர்கள் இன்று புதன்கிழமை (10/12/2025) காலை உடல்நலக்குறைவு காரணமாக இயற்கையெய்திவிட்டார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் நாளையதினம் வியாழக்கிழமை (11/12/2025) இல.37, உதயநகர் மேற்கு, கிளிநொச்சி எனும் முகவரியில் இடம்பெற்று மாலை 3.00 மணியளவில் தகனக்கிரியைக்காக திருநகர் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்.
குடும்பத்தினர்.