By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இந்திய விமான விபத்தில் சிக்கிய சுமார் 203 உடல்கள் மீட்பு!
Share
Notification
Latest News
நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
நெடுந்தீவு
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
யாழ்ப்பாணம்
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
இலங்கைச் செய்தி
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
இலங்கைச் செய்தி
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > இந்திய செய்தி > இந்திய விமான விபத்தில் சிக்கிய சுமார் 203 உடல்கள் மீட்பு!
இந்திய செய்தி

இந்திய விமான விபத்தில் சிக்கிய சுமார் 203 உடல்கள் மீட்பு!

Last updated: 2025/06/12 at 7:45 PM
Published June 12, 2025 17 Views
Share
1 Min Read
SHARE

இந்தியாவிலிருந்து 242 பேருடன் இன்று (ஜூன் 12) மதியம் 1:38 மணியளவில்லண்டன் நோக்கிப் புறப்பட்ட “போயிங்” பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டசிறிது நேரத்தினுள் குடியிருப்புப் பகுதி ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இதுவரை 203 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த பயணிகள்அனைவருமே உயிரிழந்துவிட்டனர் என அஞ்சப்படுவதுடன் , விழுந்து நொருங்கிய கட்டிடத்தில் இருந்தவர்களது நிலை தொடர்பிலும் இதுவரை சரியான தகவல்கள் வெளிவரவில்லை.

இந்தியாவின் மேற்கே அஹமதாபாத்தில் இருந்து லண்டன் கேற்விக் நோக்கிப் பயணித்த  போயிங் 787 எயார் இந்திய விமானமேவிபத்துக்குள்ளாகியிருக்கிறது. அதிலிருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் பிரிட்டிஷ் குடிமக்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில் மிகக் குறைந்த  – சுமார் 625 அடி உயரத்தில் – பறந்துகொண்டிருந்த சமயத்திலேயே அது வீழ்ந்துநொறுங்கியிருக்கிறது.

 

விபத்துநேர்வதற்குச் சில நொடிகள் முன்பாக விமானத்திலிருந்து அவசர உதவிகோரும் அழைப்பு வந்ததாக ஏயார் இந்திய நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மருத்துவர்கள் தங்குகின்ற ஒரு விடுதி வீட்டுக் கட்டடத்தின் மேலேயே வீழ்ந்ததுஎன்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன. அதனால் தரையில்ஏற்பட்ட  சேதங்கள் பற்றிய எந்த விவரங்களும் உடனடியாகக் கிடைக்கவில்லை.

விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர் இதில் 230 பயணிகள், விமானப்பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

சட்டவிரோத நுழைந்த இலங்கையர்கள் இந்தியாவில் கைது !!

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா இந்தியாவில் பறிமுதல்!!

SUB EDITOR June 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவில் RDA இன் மூன்று படகுகளும் திருத்தப் பணியில் – தனியார் சேவை தொடர்கிறது!
Next Article சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 76 மீனவர்கள் கடற்படையினரால் கைது!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

You Might Also Like

இந்திய செய்தி

சட்டவிரோத நுழைந்த இலங்கையர்கள் இந்தியாவில் கைது !!

June 11, 2025
இந்திய செய்தி

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா இந்தியாவில் பறிமுதல்!!

June 7, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?