மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு  கிழக்கை பிறப்பிடமாகவும் ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும்கொண்ட திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட் 13.12.2024  அன்று ஐக்கிய இராச்சியம் நோர்த்ஹம்டனில் இயற்கை எய்திவிட்டார்.  நல்லடக்க ஆராதனை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

Share this Article