யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு. சிவபுரம், பாண்டியன்குளம், அனலைதீவு. ஜேர்மனி Neuss. நோர்வே Oslo, இந்தியா, சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் மகாதேவா கடந்த (22.04.2023) சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அனலைதீவைச் சேர்ந்த பரமலிங்கம் (இந்தியா) காலஞ்சென்ற பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், கேதீஸ்வரியின் ( சென்னை – இந்தியா) அன்புக் கணவரும், கோமா (கவிதா நோர்வே). கிருபாலினி (கனடா). சிந்துஜா (நோர்வே), துஷ்யந்தன் (நோர்வே), ஜெயந்தன் (சென்னை – இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், கண்ணன், தினேஷ். முரளி. வெரோனிகா, சஹானா ஆகியோரின் அன்பு மாமனாரும், பரமேஸ்வரி (கிளிநொச்சி). மகேஸ்வரி (பாண்டியன்குளம்), தையல்நாயகி (யாழ்ப்பாணம்). காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (ஜி.எஸ் – பாண்டியன்குளம்), கமலேஸ்வரி (பாண்டியன்குளம்), பத்மாதேவி (இந்தியா), விஜயலலிதா (சிவபுரம்) ஆகியோ ரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான துரைசாமி. ரத்தினம். ரத்னராஜா மற்றும் புஸ்பகாந்தா, பொன்னம்பலம், ராயன் ஆகியோரின் மைத்து னரும். சந்தீப், சபீதா. சபீசன், தியான், டிஜா. சாஸ்தி, டேவ் சாஸ்தா. டேயோன். ஜெய்சிவின் ஆகியோரின் அன்புப் பேரனும். வேதநாயகம், கேதிஸ்வரநாதன், சிவநாயகம், சிவகரன், சிவலிங்கம், அரிகரன், சிவகௌரி, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.04.2023) புதன்கிழமை முற் பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கிளிநொச்சி திருநகர் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
இல.24/2,கணேசபுரம்,
கிளிநொச்சி.
தகவல்: குடும்பத்தினர்.
மனோ 077 387 2992
ஜெயந்தன் – 076 0626205
ரமேஷ் – 077 471 0724
ராயன்-077 9483790