சீனாவில் பட்டாசு தொழிற்சாலை விபத்து 37பேர் பலி!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

​சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியுயாங் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை 37 பேர் உயிரிழப்பு, 61 பேர் படுகாயம். மாயமான ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது

பாதுகாப்பு விதிகளை மீறியதாக தொழிற்சாலை நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்

​அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Share this Article
Leave a comment