இறுதிக்கிரியை தொடர்பான அறிவித்தல் நாகமுத்து வள்ளியம்மை (பூமணி)

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு  கிழக்கை பிறப்பிடமாகவும் வவுனியா பெரியதம்பனையை நிரந்தரவசிப்பிடமாகவும் திருநாவற்குளத்தை தற்காலிக   வசிப்பிடமாகவும் கொண்டநாகமுத்து வள்ளியம்மை(பூமணி) அவர்கள் கடந்‌த புதன்கிழமை (09-07-2025) அன்று இறைபதமடைந்துவிட்டார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (14-07-2025 ) காலை10.00 மணிக்கு  வவுனியா திருநாவற்குளத்தில் உள்ள இல்லத்தில்நடைபெற்று தகனக் கிரியைக்காக பெரியதம்பனை கற்குழி இந்துமயாணத்திற்க்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்

குடும்பத்தினர்

Share this Article