நெடுந்தீவு மண்ணின் பெருமைமிகு சான்றோனாகவும், இனத்தின் குரலாகவும்புகழப்படுகின்ற மறைந்த மன்னார் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி இராஜப்புஜோசப் ஆண்டகையின் ஞாபகார்த்தமாக “BISHOP CUP-2024“ நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெற்சுற்றுத்தொடர் எதிர்வரும் புதன்கிழமை (ஜூலை03) மாலை 2.30 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி இடம்பெறவுள்ளதுடன் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூலை 14 இடம்பெறவுள்ளது.
இதன் அடிப்படையில் கிரிக்கெற் சுற்றுத்தொடருக்கான போட்டி அட்டவணை விளையாட்டு குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 03
St.Michael VS St Joshop 02:30PM
St.Partick VS St.Peter
04:15 PM
ஜூலை 04
St.Peter VS St Lourdes
02:30 PM
St.Michael VS St.Partick
04:15 PM
ஜூலை 06
St Joshop VS St.Peter
09:30 AM
St.Partick VS St Lourdes
11:00 AM
St.Partick VS. St Joshop
02:30 PM
ஜூலை 07
St.Michael VS St Lourdes 09:30 AM
St.Michael VS St Peter
11:00 AM
St Lourdes VS St Joshop
02:30 PM
ஜூலை 14
இறுதிப் போட்டி
ஞாயிறு பி. ப. 02:15