யாழில் 56 – வடக்கில் 76 பேருக்கு நேற்று கொரோனா தொற்றுறுதி!
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 56 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 76 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் 946 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 76 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றாளர் விபரம்
யாழ்.மாவட்டத்தில் 56 பேர்
யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 -பேர்,
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 08 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலை – 05
சங்கானை பிரதேச வைத்தியசால – 03
இளவாலை வைத்தியசாலை – 01
நொதேர்ன் சென்றல் போஸ்டரில்- 01 ,
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02
மன்னார் மாவட்டத்தில் – 04 பேர்
வவுனியா மாவட்டத்தில் 06
கிளிநொச்சி மாவட்டத்தில் 03
முல்லைத்தீவு மாவட்டத்தில் 07