யாழ் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் மணிவண்ணன் தரப்பினர் இறங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் வெளிப்படையாக பேசி நல்லதொரு ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் தாங்கள் ஈடுபடவுள்ளதாக மணிவண்ணன் இன்று (டிசம்பர் 17) பருத்தித்துறையில் தெரிவித்துள்ளார்.