முன்னர் எதிர்வுகூறப்பட்டதை விட புயலின் பாதையில் மாற்றம்.
வடக்கு மாகாணமே பெரியளவு பாதிப்புக்களை எதிர்கொள்ளவுள்ளது.
முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு கரையோரங்களைச் சேர்ந்த மக்கள் மிகவும் அவதானம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.