இன்றைய தினம் (நவம்பர் 03) யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வு கூடங்களில் 406 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 19ம் திகதி கொழும்பில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண் ஒருவருக்கே கொரோனா தொற்ற அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.