நேற்று (December 14) அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை – 1
சன்டிலிப்பாய் – 1
உடுவில் – 2
இன்றும் அங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் வைத்தியசாலைப் பணிபப்hர் தெரிவித்துள்ளார்