நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தின் ஒன்றுகூடல் பொதுகூட்டம் நாளையதினம் (23.07.2025) புதன்கிழமை மதியம் 12.45 மணிக்கு வைத்தியசாலை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
இதன்போது பிரதேசவைத்தியசாலையின் முன்னேற்றம், பராமரிப்பு மற்றும் அபவிருத்தி போன்ற விடயங்களில் அக்கறையுள்ள அனைவரையும் இவ் ஒன்றுகூடலில் இணைந்து கொள்ளுமாறு நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர்.