நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஒளி விழா 2024 நிகழ்வுகள்இன்றையதினம் (டிசம்பர் 29) மாலை 5.00 மணிக்கு புனித யுவானியார் ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில்இடம்பெறம் திகழ்வின் பிரதம விருந்தினராக அருட்பணி யே.அமிர்தராஜ் (அமதி ) அடிகளாரும் சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் மற்றும் அருட்பணி கே.றொமோஷன் (அமதி) அடிகளாரும் கலந்து கொள்ளவுள்ளதுடன் , சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவிலுள்ள ஏனைய மதகுருமார்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.