நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
வடமாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள்திணைக்களத்தினூடாக வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளினை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேசசெயலர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்கள் வழங்கிவைத்துள்ளார்.